இலங்கையில் கூரை உச்சியில் (மேற்கூரையில்) சூரிய ஒளிமின்னழுத்திய (PV) சக்தி பிறப்பாக்கல் அமைப்பினை நிறுவுவதற்காக ‘கூரை உச்சியில் (மேற்கூரையில்) சூரிய ஒளிமின்னழுத்திய (PV) சக்தி பிறப்பாக்கல் திட்டம்’ நீண்ட காலக் கடன் அடிப்படையில் நுகர்வோருக்கு மின்சாரத்தை வழங்குகின்றது.
கூரை உச்சியில் (மேற்கூரையில்) சூரிய சக்தி பிறப்பாக்கல் அமைப்பினை நிறுவுவதற்காக மின் கணக்குகளை வைத்திருக்கின்ற வதிவிட, வர்த்தக மற்றும் தொழிற்துறைக் கட்டிட உரிமையாளர்கள் வருடத்திற்கு 8% வட்டி அடிப்படையில் கடன் வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சூரிய சக்தி அமைப்பினை தங்களது கூரை உச்சியில் (மேற்கூரையில்) நிறுவுவதற்கு விரும்பும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ADB யின் உயர்ந்தபட்சக் கடன் எல்லையின் கீழ் அனுமதி பெற்ற வங்கியின் (அங்கீகரிக்கப்பட்ட பங்குபற்றல் நிதியியல் நிறுவனம்-PFI) எந்தவொரு கிளையையும் அணுக முடியும்.
Progress review of the operations of the PIU during past two years
+94 11 267 7445 +94 11 269 7375
[email protected]
Sri Lanka Sustainable Energy Authority - Block 5, 1st Floor, BMICH Colombo 07