Notice: Only variables should be passed by reference in /home/xs7d1onnbe6c/domains/rooftopsolar.lk/html/ta/includes/header.php on line 3

வாடிக்கையாளர் முறைப்பாட்டு நடைமுறைப் பக்கம்

சேவை தொடர்பான சாத்தியமான பிரச்சினைகள்

  • முற்பணம் செலுத்தப்பட்டதிலிருந்து இதைப் பூர்த்தி செய்வதற்கு தாமதமாதல்.
  • திட்டமிட்டதை விட குறைவான உண்மையான மின் உற்பத்தி.
  • விற்பனைக்குப் பிந்திய சேவைப் பிரச்சினைகளுக்கு போதுமற்ற மறுமொழிகள் (பதில்கள்).
  • உத்தரவாத இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்கு போதுமற்ற ஆதரவு.

வாடிக்கையாளர் முறைப்பாடு தொடர்பாக பின்பற்ற வேண்டிய படிமுறைகள் கீழுள்ள செயல்வழிப் படத்தில் விபரமாகத் தரப்பட்டுள்ளது.

  • மேலுள்ளவை பற்றிய அனைத்துத் தொடர்பாடல்களும் மின்னஞ்சல் அல்லது கடிதம் வழியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட அனைத்து விற்பனையாளர்கள் அல்லது சேவை வழங்குநர்களின் தொடர்பு விபரங்களுக்கு www.energy.gov.lk எனும் SLSEA இணையத் தளத்தைப் பார்வையிடுங்கள்.
Top