PV சேவை வழங்குநர் ஒருவருடனான ஆலோசனைக்காக வாடிக்கையாளர் தொழில்நுட்ப மற்றும் நிதியியல் முன்மொழிவுகளைத் தயார்படுத்தல்.பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர்களின் மேம்படுத்தப்பட்ட பட்டியலுக்காக இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையின் இணையத் தளத்தை தயவுசெய்து பார்வையிடுங்கள்.சேவை வழங்குநர்களைத் தெரிவு செய்தல்
தொழில்நுட்ப முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதன் மூலமாக CEB அல்லது LECO விடமிருந்து தனிநபர் இணைப்பு ஒப்புதலுக்காக வாடிக்கையாளர் விண்ணப்பிக்கலாம்.
கோரிக்கைக் கடித மாதிரி
வலையமைப்பு உறிஞ்சல் திறன் அடிப்படையிலும் மற்றும் அவர்களுடைய தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும் CEB/LECO ஒப்புதலை வழங்குகின்றது.
CEB/LECO இனால் வழங்கப்பட்ட இணைப்பு உறுதிப்படுத்தல் ஆவணத்துடன் தொழில்நுட்ப அல்லது நிதியியல் முன்மொழிவு, மற்றும் கடன் விண்ணப்பம் ஆகியவற்றைச் சமர்ப்பிப்பதன் மூலமாக விருப்பமான வங்கியின் ஊடாக கடன் வசதி ஒன்றுக்காக வாடிக்கையாளர் விண்ணப்பிக்கலாம்.
கடன் மதிப்பீட்டிற்காக, திட்டத்தின் கடன் நிபந்தனைகள், தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள், மற்றும் ஏனைய தகுதி வரம்பு ஆகியவற்றைத் திருப்திப்படுத்திய கடன் விண்ணப்பத்தை வங்கி அனுமதிக்கும்.
வாடிக்கையாளர் / வங்கி PV சேவை வழங்குனருக்கு திட்டச் செலவின் ஒப்புக்கொண்ட பகுதியைச் செலுத்தும்.
திட்டத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்பவும், தொழில்நுட்ப முன்மொழிவின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும் சேவை வழங்குநர் அமைப்பினை நிறுவுவார்.
CEB / LECO இல் பதிவு செய்யப்பட்ட அனுமதி பெற்ற பொறியாளர் (பொறியியலாளர்) திட்டம் மற்றும் சேவை வழிகாட்டல்கள் மற்றும் உண்மையான தொழில்நுட்ப முன்மொழிவு விபரக் குறிப்புகளுடன் இணங்கும் நிறுவப்பட்ட கூரை உச்சி சூரியசக்தி PV அமைப்பினைப் பரிசோதிப்பார். அனுமதி பெற்ற பொறியாளர் இணக்கச் சான்றிதழையும் விநியோகிப்பார்.
இணக்கச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலமாக CEB/LECO விடமிருந்தான அமைப்பின் இணைப்புக்காக வாடிக்கையாளர் கோரிக்கை விடுப்பார்.
CEB/LECO மின் விநியோக இணைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும். மேலும் மின் விநியோக இணைப்பினையும் வழங்கும்.
கடன் தொகையின் மீதியை விடுவிப்பதற்காக வாடிக்கையாளர் இணக்கச் சான்றிதழ் மற்றும் மின் விநியோக இணைப்பு ஒப்பந்தத்தை வங்கியிடம் சமர்ப்பிப்பார்.
வங்கி இணக்க மற்றும் இணைப்புச் சான்றிதழைப் பரிசோதிப்பதோடு, மீதிக் கடன் தொகையை வாடிக்கையாளர் அல்லது சேவை வழங்குநரிடம் நேரடியாகச் செலுத்தும்.

© Rooftop Solar Power Generation Project | By 230 Interactive